குர்ஆன் 68:3 — பேனா
நன்கு தகுதியானதொரு பிரதிபலனை நீர் அடைந்து வீட்டீர்.
[68:2] உம்முடைய இரட்சகரிடமிருந்து மகத்தான தொரு அருட்கொடையை நீர் அடைந்து விட்டீர்; நீர் புத்திசுவாதீனமில்லாதவர் அல்ல.
[68:4] மகத்தானதொரு ஒழுக்க குணத்தைக் கொண்டு நீர் அருள்பாலிக்கப்பட்டுள்ளீர்.