குர்ஆன் 68:2 — பேனா
உம்முடைய இரட்சகரிடமிருந்து மகத்தான தொரு அருட்கொடையை நீர் அடைந்து விட்டீர்; நீர் புத்திசுவாதீனமில்லாதவர் அல்ல.
[68:1] நுவ்ன்,* பேனாவும், மேலும் அவர்கள் (மக்கள்) எழுதுபவையும்.
[68:3] நன்கு தகுதியானதொரு பிரதிபலனை நீர் அடைந்து வீட்டீர்.