குர்ஆன் 68:1 — பேனா
நுவ்ன்,* பேனாவும், மேலும் அவர்கள் (மக்கள்) எழுதுபவையும்.
[68:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[68:2] உம்முடைய இரட்சகரிடமிருந்து மகத்தான தொரு அருட்கொடையை நீர் அடைந்து விட்டீர்; நீர் புத்திசுவாதீனமில்லாதவர் அல்ல.