குர்ஆன் 68:31 — பேனா
அவர்கள் கூறினர், “நமக்குக் கேடுதான். நாம் பாவம் செய்துவிட்டோம்.
[68:30] அவர்கள் ஒருவர் மற்றவரைப் பழித்துக் கொள்ளத் துவங்கினர்.
[68:32] “நம்முடைய இரட்சகர் இதைவிடவும் சிறப்பான ஒன்றை நமக்குத் தரக்கூடும். எங்கள் இரட்சகரிடம் நாங்கள் வருந்தித்திருந்துகின்றோம்.”