Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 68:32 — பேனா

“நம்முடைய இரட்சகர் இதைவிடவும் சிறப்பான ஒன்றை நமக்குத் தரக்கூடும். எங்கள் இரட்சகரிடம் நாங்கள் வருந்தித்திருந்துகின்றோம்.”

[68:31] அவர்கள் கூறினர், “நமக்குக் கேடுதான். நாம் பாவம் செய்துவிட்டோம்.

[68:33] பழிதீர்த்தல் இவ்விதமானதாகவே இருந்தது. ஆனால் அவர்கள் மட்டும் அறிந்திருந்தால் மறுவுலகின் தண்டனையோ மிகவும் மோசமானதாகும்.