குர்ஆன் 68:33 — பேனா
பழிதீர்த்தல் இவ்விதமானதாகவே இருந்தது. ஆனால் அவர்கள் மட்டும் அறிந்திருந்தால் மறுவுலகின் தண்டனையோ மிகவும் மோசமானதாகும்.
[68:32] “நம்முடைய இரட்சகர் இதைவிடவும் சிறப்பான ஒன்றை நமக்குத் தரக்கூடும். எங்கள் இரட்சகரிடம் நாங்கள் வருந்தித்திருந்துகின்றோம்.”
[68:34] நன்னெறியாளர்கள், அவர்களுடைய இரட்ச கரிடம், பேரானந்தமயமான தோட்டங்களுக்குத் தகுதி பெற்று விட்டனர்.