Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 68:34 — பேனா

நன்னெறியாளர்கள், அவர்களுடைய இரட்ச கரிடம், பேரானந்தமயமான தோட்டங்களுக்குத் தகுதி பெற்று விட்டனர்.

[68:33] பழிதீர்த்தல் இவ்விதமானதாகவே இருந்தது. ஆனால் அவர்கள் மட்டும் அறிந்திருந்தால் மறுவுலகின் தண்டனையோ மிகவும் மோசமானதாகும்.

[68:35] அடிபணிந்தவர்களைக் குற்றவாளிகளைப் போல் நாம் நடத்துவோமா?