Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 68:35 — பேனா

அடிபணிந்தவர்களைக் குற்றவாளிகளைப் போல் நாம் நடத்துவோமா?

[68:34] நன்னெறியாளர்கள், அவர்களுடைய இரட்ச கரிடம், பேரானந்தமயமான தோட்டங்களுக்குத் தகுதி பெற்று விட்டனர்.

[68:36] உங்களுடைய நியாயத்தில் என்ன கோளாறு?