Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 68:39 — பேனா

அல்லது, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று நீங்கள் விரும்புகின்ற எதுவாயினும் அதனை உங்களுக்கு வழங்கக்கூடிய முறைப்படியான உறுதிமொழிகளை நம்மிடமிருந்து நீங்கள் பெற்றுள்ளீர்களா?

[68:38] அதில், நீங்கள் விரும்புகின்ற எந்த ஒன்றையும் நீங்கள் காண்கின்றீர்களா?

[68:40] “உங்களுக்கு இந்த உத்தரவாதத்தை வழங்குகின்றவர் யார்?” என்று அவர்களைக் கேட்பீராக.