குர்ஆன் 68:40 — பேனா
“உங்களுக்கு இந்த உத்தரவாதத்தை வழங்குகின்றவர் யார்?” என்று அவர்களைக் கேட்பீராக.
[68:39] அல்லது, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று நீங்கள் விரும்புகின்ற எதுவாயினும் அதனை உங்களுக்கு வழங்கக்கூடிய முறைப்படியான உறுதிமொழிகளை நம்மிடமிருந்து நீங்கள் பெற்றுள்ளீர்களா?
[68:41] அவர்கள் இணைத் தெய்வங்களை கொண்டிருக் கின்றனரா? அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களுடைய இணைத் தெய்வங்கள் அவர்களுக்கு உதவி செய்யட்டும்.