Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 68:41 — பேனா

அவர்கள் இணைத் தெய்வங்களை கொண்டிருக் கின்றனரா? அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களுடைய இணைத் தெய்வங்கள் அவர்களுக்கு உதவி செய்யட்டும்.

[68:40] “உங்களுக்கு இந்த உத்தரவாதத்தை வழங்குகின்றவர் யார்?” என்று அவர்களைக் கேட்பீராக.

[68:42] அவர்கள் வெளிப்படுத்தப்படுகின்ற அந்த நாள் வரும், மேலும் சிரம்பணிந்து விழுமாறு அவர்கள் கட்டளையிடப்படுவார்கள், ஆனால் அவர் களால் இயலாது.