Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 68:43 — பேனா

அவர்களுடைய கண்கள் தாழ்ந்தவைகளாக, இழிவு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர் கள் முழு நலத்துடனும் மற்றும் ஆற்றலுடனும் இருந்த பொழுது சிரம் பணிந்து விழுமாறு அவர்கள் அழைக்கப்பட்டார்கள்.

[68:42] அவர்கள் வெளிப்படுத்தப்படுகின்ற அந்த நாள் வரும், மேலும் சிரம்பணிந்து விழுமாறு அவர்கள் கட்டளையிடப்படுவார்கள், ஆனால் அவர் களால் இயலாது.

[68:44] ஆகையால், இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் மீது நான் நடவடிக்கை எடுத்துக் கொள்கின்றேன்; அவர்கள் ஒருபோதும் உணர்ந்து கொள்ளாத புறத்தில் அவர்களை நாம் செலுத்துவோம்.