Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 68:52 — பேனா

உண்மையில் இது உலகத்திற்கான ஒரு தூதுச் செய்தியேயாகும்.

[68:51] தூதுச் செய்தியை அவர்கள் செவியேற்கும் பொழுது, நம்ப மறுத்தவர்கள் தங்களுடைய பரிகாசத்தைத் தங்களுடைய கண்களில் காண்பிக்கின்றனர். மேலும் , “அவர் ஒரு புத்தி சுவாதீனமில்லாதவர்” என்று கூறுகின்றனர்.