குர்ஆன் 68:51 — பேனா
தூதுச் செய்தியை அவர்கள் செவியேற்கும் பொழுது, நம்ப மறுத்தவர்கள் தங்களுடைய பரிகாசத்தைத் தங்களுடைய கண்களில் காண்பிக்கின்றனர். மேலும் , “அவர் ஒரு புத்தி சுவாதீனமில்லாதவர்” என்று கூறுகின்றனர்.
[68:50] ஆனால் அவருடைய இரட்சகர் அவருக்கு அருள்பாலித்தார், மேலும் அவரை நன்னெறி யாளராக்கினார்.
[68:52] உண்மையில் இது உலகத்திற்கான ஒரு தூதுச் செய்தியேயாகும்.