குர்ஆன் 68:50 — பேனா
ஆனால் அவருடைய இரட்சகர் அவருக்கு அருள்பாலித்தார், மேலும் அவரை நன்னெறி யாளராக்கினார்.
[68:49] அவருடைய இரட்சகரின் அருள் மட்டும் இல்லாதிருந்தால், ஒரு பாவியாகப் பாலை வனத்தில் அவர் தூக்கியெறியப் பட்டிருப்பார்.
[68:51] தூதுச் செய்தியை அவர்கள் செவியேற்கும் பொழுது, நம்ப மறுத்தவர்கள் தங்களுடைய பரிகாசத்தைத் தங்களுடைய கண்களில் காண்பிக்கின்றனர். மேலும் , “அவர் ஒரு புத்தி சுவாதீனமில்லாதவர்” என்று கூறுகின்றனர்.