Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 68:49 — பேனா

அவருடைய இரட்சகரின் அருள் மட்டும் இல்லாதிருந்தால், ஒரு பாவியாகப் பாலை வனத்தில் அவர் தூக்கியெறியப் பட்டிருப்பார்.

[68:48] உம்முடைய இரட்சகரின் கட்டளைகளைச் செயல்படுத்துவதில் நீர் உறுதியாய் விடா முயற்சியுடன் இருக்க வேண்டும், மீனுக்கு உள்ளே இருந்து அழைத்தவர் (ஜோனா) போல் இருக்காதீர்.

[68:50] ஆனால் அவருடைய இரட்சகர் அவருக்கு அருள்பாலித்தார், மேலும் அவரை நன்னெறி யாளராக்கினார்.