குர்ஆன் 68:6 — பேனா
உங்களில் குற்றவாளி என்று முடிவு செய்யப் பட்டவர் எவர் என்பதை.
[68:5] நீரும் காண்பீர், மேலும் அவர்களும் காண் பார்கள்.
[68:7] உம்முடைய இரட்சகர் தன்னுடைய பாதையிலி ருந்து வழிதவறிச் சென்று விட்டவர்கள் எவர் என்பதை முற்றிலும் அறிந்திருக்கின்றார், மேலும் வழி நடத்தப்பட்டவர்கள் எவர் என்பதையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.