Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 68:7 — பேனா

உம்முடைய இரட்சகர் தன்னுடைய பாதையிலி ருந்து வழிதவறிச் சென்று விட்டவர்கள் எவர் என்பதை முற்றிலும் அறிந்திருக்கின்றார், மேலும் வழி நடத்தப்பட்டவர்கள் எவர் என்பதையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

[68:6] உங்களில் குற்றவாளி என்று முடிவு செய்யப் பட்டவர் எவர் என்பதை.

[68:8] ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்குக் கீழ் படியாதீர்.