குர்ஆன் 68:8 — பேனா
ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்குக் கீழ் படியாதீர்.
[68:7] உம்முடைய இரட்சகர் தன்னுடைய பாதையிலி ருந்து வழிதவறிச் சென்று விட்டவர்கள் எவர் என்பதை முற்றிலும் அறிந்திருக்கின்றார், மேலும் வழி நடத்தப்பட்டவர்கள் எவர் என்பதையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[68:9] நீர் சமரசம் செய்து கொள்ள வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர், எனவே அவர்களும், சமரசம் செய்து கொண்டுவிடலாம் என்பதற்காக.