Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 68:9 — பேனா

நீர் சமரசம் செய்து கொள்ள வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர், எனவே அவர்களும், சமரசம் செய்து கொண்டுவிடலாம் என்பதற்காக.

[68:8] ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்குக் கீழ் படியாதீர்.

[68:10] இழிவான சத்தியம் செய்கின்றவன் ஒவ்வொரு வனுக்கும் கீழ்ப்படியாதீர்.