குர்ஆன் 69:15 — மறுக்க இயலாதது
அந்த நாளின் போது தான் தவிர்த்துவிட இயலாத அந்நிகழ்வு நிகழ்ந்தேறும்.
[69:14] பூமியும் மலைகளும் தூக்கியெறியப்பட்டு மேலும் தூள்தூளாக ஆக்கப்படும்; முற்றிலும் தூள்தூளாக ஆக்கப்படும்.
[69:16] வானம் பிளந்து விடும், மேலும் துண்டு துண்டாக விழுந்து விடும்.