Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 69:14 — மறுக்க இயலாதது

பூமியும் மலைகளும் தூக்கியெறியப்பட்டு மேலும் தூள்தூளாக ஆக்கப்படும்; முற்றிலும் தூள்தூளாக ஆக்கப்படும்.

[69:13] கொம்பு ஒரு முறை ஊதப்படும் பொழுது.

[69:15] அந்த நாளின் போது தான் தவிர்த்துவிட இயலாத அந்நிகழ்வு நிகழ்ந்தேறும்.