குர்ஆன் 69:13 — மறுக்க இயலாதது
கொம்பு ஒரு முறை ஊதப்படும் பொழுது.
[69:12] செவியேற்கக் கூடிய எந்தச் செவியும் புரிந்து கொள்ளக் கூடும் என்பதற்காக, அதனை உங்களுக்கு ஒரு படிப்பினையாக நாம் ஆக்கினோம்.
[69:14] பூமியும் மலைகளும் தூக்கியெறியப்பட்டு மேலும் தூள்தூளாக ஆக்கப்படும்; முற்றிலும் தூள்தூளாக ஆக்கப்படும்.