குர்ஆன் 69:12 — மறுக்க இயலாதது
செவியேற்கக் கூடிய எந்தச் செவியும் புரிந்து கொள்ளக் கூடும் என்பதற்காக, அதனை உங்களுக்கு ஒரு படிப்பினையாக நாம் ஆக்கினோம்.
[69:11] வெள்ளம் நாசம் விளைவித்துக் கொண்டு இருந்தது, எனவே நாம் உங்களை மிதக்கின்ற (மரக்கலத்தில்) சுமந்து கொண்டோம்.
[69:13] கொம்பு ஒரு முறை ஊதப்படும் பொழுது.