குர்ஆன் 69:11 — மறுக்க இயலாதது
வெள்ளம் நாசம் விளைவித்துக் கொண்டு இருந்தது, எனவே நாம் உங்களை மிதக்கின்ற (மரக்கலத்தில்) சுமந்து கொண்டோம்.
[69:10] அவர்கள் தங்களுடைய இரட்சகரின் தூதரு க்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அதன் விளைவாக, பேரழிவானதொரு கைம்மாறாக அவர்களை அவர் பழி தீர்த்தார்.
[69:12] செவியேற்கக் கூடிய எந்தச் செவியும் புரிந்து கொள்ளக் கூடும் என்பதற்காக, அதனை உங்களுக்கு ஒரு படிப்பினையாக நாம் ஆக்கினோம்.