குர்ஆன் 69:10 — மறுக்க இயலாதது
அவர்கள் தங்களுடைய இரட்சகரின் தூதரு க்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அதன் விளைவாக, பேரழிவானதொரு கைம்மாறாக அவர்களை அவர் பழி தீர்த்தார்.
[69:9] ஃபேரோ, அவனுக்கு முந்தியிருந்த மற்றவர்கள், மேலும் (ஸோடமின்) பாவிகள் தீயவர்களாக இருந்தனர்.
[69:11] வெள்ளம் நாசம் விளைவித்துக் கொண்டு இருந்தது, எனவே நாம் உங்களை மிதக்கின்ற (மரக்கலத்தில்) சுமந்து கொண்டோம்.