குர்ஆன் 69:9 — மறுக்க இயலாதது
ஃபேரோ, அவனுக்கு முந்தியிருந்த மற்றவர்கள், மேலும் (ஸோடமின்) பாவிகள் தீயவர்களாக இருந்தனர்.
[69:8] அவர்களுடைய சுவடுகளில் எதையேனும் நீர் காண முடிகின்றதா?
[69:10] அவர்கள் தங்களுடைய இரட்சகரின் தூதரு க்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அதன் விளைவாக, பேரழிவானதொரு கைம்மாறாக அவர்களை அவர் பழி தீர்த்தார்.