குர்ஆன் 69:8 — மறுக்க இயலாதது
அவர்களுடைய சுவடுகளில் எதையேனும் நீர் காண முடிகின்றதா?
[69:7] ஏழு இரவுகளும், மேலும் எட்டுப் பகல்களும், உக்கிரமாக அவர்கள் மீது அவர் அதனைக் கட்டவிழ்த்து விட்டார். அழுகிப் போன பனைமரத் தண்டுகளைப் போல சுற்றிலும் வீசியெறியப்படுகின்றவர்களாக மக்களை நீர் கண்டிருப்பீர்.
[69:9] ஃபேரோ, அவனுக்கு முந்தியிருந்த மற்றவர்கள், மேலும் (ஸோடமின்) பாவிகள் தீயவர்களாக இருந்தனர்.