குர்ஆன் 69:7 — மறுக்க இயலாதது
ஏழு இரவுகளும், மேலும் எட்டுப் பகல்களும், உக்கிரமாக அவர்கள் மீது அவர் அதனைக் கட்டவிழ்த்து விட்டார். அழுகிப் போன பனைமரத் தண்டுகளைப் போல சுற்றிலும் வீசியெறியப்படுகின்றவர்களாக மக்களை நீர் கண்டிருப்பீர்.
[69:6] ஆதைப் பொறுத்த வரை, விடாப்பிடியானதொரு, உக்கிரமான புயலால் அழிக்கப்பட்டனர்.
[69:8] அவர்களுடைய சுவடுகளில் எதையேனும் நீர் காண முடிகின்றதா?