Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 69:17 — மறுக்க இயலாதது

வானவர்கள் முற்றிலும் சூழ்ந்திருப்பார்கள், மேலும் அப்போது உம்முடைய இரட்சகரின் சாம்ராஜ்யமானது (பிரபஞ்சங்கள்) * எட்டை உள்ளடக்கியதாக இருக்கும்.

[69:16] வானம் பிளந்து விடும், மேலும் துண்டு துண்டாக விழுந்து விடும்.

[69:18] அந்நாளில், நீங்கள் வெளிப்படுத்தப்படுவீர்கள், உங்களுடையதில் எந்த ஒன்றும் மறைக்கப் பட்டதாக இருக்காது.