Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 69:21 — மறுக்க இயலாதது

மகிழ்ச்சியானதொரு வாழ்விற்கு அவர் தகுதியானவராகி விட்டார்.

[69:20] “ நான் பதிலளிக்க வேண்டியவனாக இருக்கின் றேன் என்பதை நம்பியவனாகவே நான் இருந் தேன்.”

[69:22] உயர்வானதொரு சுவனத்தில்.