குர்ஆன் 69:20 — மறுக்க இயலாதது
“ நான் பதிலளிக்க வேண்டியவனாக இருக்கின் றேன் என்பதை நம்பியவனாகவே நான் இருந் தேன்.”
[69:19] தன்னுடைய வலக்கரத்தால் தன்னுடைய பதிவேட்டைப் பெறுகின்றவரைப் பொறுத்த வரை, அவர் கூறுவார், “வாருங்கள், என் பதிவேட்டைப் படியுங்கள்.
[69:21] மகிழ்ச்சியானதொரு வாழ்விற்கு அவர் தகுதியானவராகி விட்டார்.