குர்ஆன் 69:19 — மறுக்க இயலாதது
தன்னுடைய வலக்கரத்தால் தன்னுடைய பதிவேட்டைப் பெறுகின்றவரைப் பொறுத்த வரை, அவர் கூறுவார், “வாருங்கள், என் பதிவேட்டைப் படியுங்கள்.
[69:18] அந்நாளில், நீங்கள் வெளிப்படுத்தப்படுவீர்கள், உங்களுடையதில் எந்த ஒன்றும் மறைக்கப் பட்டதாக இருக்காது.
[69:20] “ நான் பதிலளிக்க வேண்டியவனாக இருக்கின் றேன் என்பதை நம்பியவனாகவே நான் இருந் தேன்.”