குர்ஆன் 69:27 — மறுக்க இயலாதது
يٰلَيتَها كانَتِ القاضِيَةَ
“என்னுடைய மரணம் நிரந்தரமானதாக இருந் திருக்க வேண்டுமே என நான் விரும்புகிறேன்.
[69:26] “என்னுடைய கணக்கை நான் ஒருபோதும் அறியாதிருந்திருக்க வேண்டுமே என நான் விரும்புகிறேன்.
[69:28] “என்னுடைய பணம் எனக்கு உதவ இயல வில்லை.