Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 69:26 — மறுக்க இயலாதது

“என்னுடைய கணக்கை நான் ஒருபோதும் அறியாதிருந்திருக்க வேண்டுமே என நான் விரும்புகிறேன்.

[69:25] தன்னுடைய பதிவேட்டை அவனுடைய இடக் கரத்தில் கொடுக்கப்படுபவனைப் பொறுத்த வரை, அவன் கூறுவான், “ ஐயோ, என்னுடைய பதிவேட்டை நான் ஒருபோதும் பெறாதிருந் திருக்க வேண்டுமே என நான் விரும்புகின் றேன்.

[69:27] “என்னுடைய மரணம் நிரந்தரமானதாக இருந் திருக்க வேண்டுமே என நான் விரும்புகிறேன்.