குர்ஆன் 69:25 — மறுக்க இயலாதது
தன்னுடைய பதிவேட்டை அவனுடைய இடக் கரத்தில் கொடுக்கப்படுபவனைப் பொறுத்த வரை, அவன் கூறுவான், “ ஐயோ, என்னுடைய பதிவேட்டை நான் ஒருபோதும் பெறாதிருந் திருக்க வேண்டுமே என நான் விரும்புகின் றேன்.
[69:24] கடந்துபோன நாட்களில் உங்களுடைய காரியங்களுக்கான பலனாக மகிழ்வுடன் உண்ணுங்கள் மேலும் பருகுங்கள்.
[69:26] “என்னுடைய கணக்கை நான் ஒருபோதும் அறியாதிருந்திருக்க வேண்டுமே என நான் விரும்புகிறேன்.