குர்ஆன் 69:24 — மறுக்க இயலாதது
கடந்துபோன நாட்களில் உங்களுடைய காரியங்களுக்கான பலனாக மகிழ்வுடன் உண்ணுங்கள் மேலும் பருகுங்கள்.
[69:23] அதன் பழங்கள் அடையக்கூடிய தூரத்திலேயே உள்ளன.
[69:25] தன்னுடைய பதிவேட்டை அவனுடைய இடக் கரத்தில் கொடுக்கப்படுபவனைப் பொறுத்த வரை, அவன் கூறுவான், “ ஐயோ, என்னுடைய பதிவேட்டை நான் ஒருபோதும் பெறாதிருந் திருக்க வேண்டுமே என நான் விரும்புகின் றேன்.