Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 69:32 — மறுக்க இயலாதது

எழுபது முழம் நீளமான ஒரு சங்கிலியால், அவனைக் கட்டிப்போடுங்கள்.

[69:31] நரகத்தில் அவனை எரியச் செய்யுங்கள்.

[69:33] ஏனெனில் மிகவும் மகத்தானவரான, கடவுள் மீது அவன் நம்பிக்கை கொள்ளவில்லை.