Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 69:33 — மறுக்க இயலாதது

ஏனெனில் மிகவும் மகத்தானவரான, கடவுள் மீது அவன் நம்பிக்கை கொள்ளவில்லை.

[69:32] எழுபது முழம் நீளமான ஒரு சங்கிலியால், அவனைக் கட்டிப்போடுங்கள்.

[69:34] அன்றி ஏழைகளுக்கு உணவளிப்பதையும் அவன் ஆதரிக்கவில்லை.