Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 69:5 — மறுக்க இயலாதது

தமூதைப் பொறுத்தவரை, பேரழிவால் (அதிர்வால்) அவர்கள் அழிக்கப்பட்டனர்.

[69:4] தமூது மற்றும் ஆது, அதிர்ச்சியூட்டுவதை நம்ப மறுத்தனர்.

[69:6] ஆதைப் பொறுத்த வரை, விடாப்பிடியானதொரு, உக்கிரமான புயலால் அழிக்கப்பட்டனர்.