Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:126 — ஆன்மா தூய்மையடையும் இடம்

“எங்களுடைய இரட்சகரின் சான்றுகள் எங்களிடம் வந்தபோது அவற்றின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்பதற்காக மட்டுமே நீ எங்களை துன்புறுத்துகின்றாய்.” “எங்களு டைய இரட்சகரே, எங்களுக்கு உறுதிப்பாட்டை வழங்கு வீராக, மேலும் அடிபணிந்தவர்களாக எங்களை மரணிக்கச் செய்வீராக”.

[7:125] அவர்கள் கூறினர், “பின்னர் நாங்கள் எங்களு டைய இரட்சகரிடமே திரும்பச் சென்றிடுவோம்.

[7:127] ஃபேரோவின் மக்களிடையே இருந்தத் தலைவர் கள், “மோஸஸையும் அவருடைய மக்களையும் பூமியைச் சீர் கெடுப்பதற்கும், உம்மையும் உம்முடைய தெய்வங்களையும் கைவிட்டு விடுவதற்கும் நீர் அனுமதிப்பீரா?” என்று கூறினார்கள். அவன், “நாம் அவர்களுடைய மகன் களைக் கொல்லுவோம், மேலும் அவர்களுடைய மகள்களை உயிருடன் விட்டுவிடுவோம். நாம் அவர்களை விடவும் மிக அதிக சக்தியுள்ளவர்கள்” என்று கூறினான்.