குர்ஆன் 7:125 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவர்கள் கூறினர், “பின்னர் நாங்கள் எங்களு டைய இரட்சகரிடமே திரும்பச் சென்றிடுவோம்.
[7:124] “நான் உங்களுடைய மாறுகைகள் மற்றும் மாறுகால்களை வெட்டிவிடுவேன், பின்னர் உங்களனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்.”
[7:126] “எங்களுடைய இரட்சகரின் சான்றுகள் எங்களிடம் வந்தபோது அவற்றின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்பதற்காக மட்டுமே நீ எங்களை துன்புறுத்துகின்றாய்.” “எங்களு டைய இரட்சகரே, எங்களுக்கு உறுதிப்பாட்டை வழங்கு வீராக, மேலும் அடிபணிந்தவர்களாக எங்களை மரணிக்கச் செய்வீராக”.