குர்ஆன் 7:124 — ஆன்மா தூய்மையடையும் இடம்
“நான் உங்களுடைய மாறுகைகள் மற்றும் மாறுகால்களை வெட்டிவிடுவேன், பின்னர் உங்களனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்.”
[7:123] ஃபேரோ கூறினான், “ என்னுடைய அனுமதி இன்றி அவர் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? நகரத்தில், அதனுடைய மக்களை வெளியேற்றுவதற்காக நீங்கள் தீட்டிய சதி திட்டமாகத்தான் இது இருக்க வேண்டும். நிச்சயமாக நீங்கள் கண்டு கொள்வீர்கள்.
[7:125] அவர்கள் கூறினர், “பின்னர் நாங்கள் எங்களு டைய இரட்சகரிடமே திரும்பச் சென்றிடுவோம்.