குர்ஆன் 7:123 — ஆன்மா தூய்மையடையும் இடம்
ஃபேரோ கூறினான், “ என்னுடைய அனுமதி இன்றி அவர் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? நகரத்தில், அதனுடைய மக்களை வெளியேற்றுவதற்காக நீங்கள் தீட்டிய சதி திட்டமாகத்தான் இது இருக்க வேண்டும். நிச்சயமாக நீங்கள் கண்டு கொள்வீர்கள்.
[7:122] “ மோஸஸ் மற்றும் ஆரோனின் இரட்சகர்.”
[7:124] “நான் உங்களுடைய மாறுகைகள் மற்றும் மாறுகால்களை வெட்டிவிடுவேன், பின்னர் உங்களனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்.”