Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:122 — ஆன்மா தூய்மையடையும் இடம்

“ மோஸஸ் மற்றும் ஆரோனின் இரட்சகர்.”

[7:121] அவர்கள், “ பிரபஞ்சத்தின் இரட்சகரின் மேல் நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம் என்று கூறினர்.

[7:123] ஃபேரோ கூறினான், “ என்னுடைய அனுமதி இன்றி அவர் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? நகரத்தில், அதனுடைய மக்களை வெளியேற்றுவதற்காக நீங்கள் தீட்டிய சதி திட்டமாகத்தான் இது இருக்க வேண்டும். நிச்சயமாக நீங்கள் கண்டு கொள்வீர்கள்.