குர்ஆன் 70:1 — உயரங்கள்
سَأَلَ سائِلٌ بِعَذابٍ واقِعٍ
வினா எழுப்புகின்ற ஒருவர் தவிர்த்து விட இயலாத அத்தண்டனையைப் பற்றி வினவக் கூடும்.
[70:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[70:2] நம்பமறுப்பவர்களுக்கு, அதனைத் தடுத்து விடக் கூடியவர் எவருமில்லை.