Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 70:2 — உயரங்கள்

நம்பமறுப்பவர்களுக்கு, அதனைத் தடுத்து விடக் கூடியவர் எவருமில்லை.

[70:1] வினா எழுப்புகின்ற ஒருவர் தவிர்த்து விட இயலாத அத்தண்டனையைப் பற்றி வினவக் கூடும்.

[70:3] கடவுள்-இடமிருந்து; மிகவும் உயர்வான உயரத்தையுடையவர்.