குர்ஆன் 70:3 — உயரங்கள்
கடவுள்-இடமிருந்து; மிகவும் உயர்வான உயரத்தையுடையவர்.
[70:2] நம்பமறுப்பவர்களுக்கு, அதனைத் தடுத்து விடக் கூடியவர் எவருமில்லை.
[70:4] வானவர்கள், தங்களுடைய அறிக்கை களுடன், ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமானதொரு நாளில் அவரிடம் மேலேறு கின்றனர்.