குர்ஆன் 70:4 — உயரங்கள்
تَعرُجُ المَلٰئِكَةُ وَالرّوحُ إِلَيهِ فى يَومٍ كانَ مِقدارُهُ خَمسينَ أَلفَ سَنَةٍ
வானவர்கள், தங்களுடைய அறிக்கை களுடன், ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமானதொரு நாளில் அவரிடம் மேலேறு கின்றனர்.
[70:3] கடவுள்-இடமிருந்து; மிகவும் உயர்வான உயரத்தையுடையவர்.
[70:5] ஆகையால், அழகியதொரு பொறுமையை நீர் மேற்கொள்ள வேண்டும்.