Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 70:13 — உயரங்கள்

அவனை வளர்த்தெடுத்த குலத்தினர் அனை வரையும் கூட.

[70:12] அத்துடன் தன்னுடைய வாழ்க்கைத் துணை யையும், மேலும் தன்னுடைய சகோதரனையும்.

[70:14] அது அவனைக் காப்பாற்றுமானால், பூமி யிலுள்ள அனைத்து மக்களையும் கூட.